எட்டு நாட்களாக டாக்டர்கள் போராட்டம் நீடித்து வந்த நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ்: மருத்துவமனைகளில் இயல்பு நிலை திரும்பியது.
சென்னை: எட்டு நாட்களாக டாக்டர்கள் போராட்டம் நீடித்து வந்த நிலையில், போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக டாக்டர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர். பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். தமிழகம்
Read more