வேதாரண்யத்தில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

நாகை: வேதாரண்யத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு அக்.1 அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட மீனவர்கள் முடிவு *

Read more

சில பிரிவுகளில் அபராத கட்டணங் களை குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்க வுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத் தில் உள்ள அபராத கட்டணங் களை, சில பிரிவுகளில் குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்க வுள்ளது.

Read more

வாகனம் மோதி 12 பசுக்கள் உயிரிழப்பு: ஸ்ரீபெரும்புதூரில் நேர்ந்த பரிதாபம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 12 பசுக்கள் உயிரிழந்துள்ளன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை யாரும் கடைப்பிடிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் குற்றம்

Read more

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது – வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள்

கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Read more

ஒத்த செருப்பு போட்டுகிட்டு ஒத்த கால்ல இந்த படத்தை கொடுப்பதற்காகவே பார்த்திபன் சாருக்கு ஒரு பொக்கே…

ஏன் செய்தேன்னு சொல்லவா? எப்படிச் செய்தேன்னு சொல்லவா” பார்த்திபன் போலீஸிடம் கேட்கும் வசனம் இது. படம் முடியும் போது நம் மனதில் இந்தப்படத்தை பார்த்திபன் ஏன் எடுத்தார்

Read more

மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் ஓவியனாய்பிறக்கவே ஆசைப்படுகிறேன்! நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் தான் ஓவியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும் மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் ஓவியனாய் பிறக்கவே ஆசைப்படுகிறேன் என நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது

Read more

மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத்தில் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை ஜெப வேளையில் மூன்று சிறுமிகள் பாதிரியாரிடம் ஆசி பெற

Read more

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! – இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம்

Read more