வேதாரண்யத்தில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

நாகை: வேதாரண்யத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

அக்.1 அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட மீனவர்கள் முடிவு * நாகை,காரைக்கால் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி வேலைநிறுத்தம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *